பொலன்னறுவை - மெத்தியகிரிய பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஒன்றின் கட்டிட திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (16) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முன்னோடி மைத்ரிபால சிறிசேனனை நோக்கி, “கட்டுமானங்களுக்கு வழி வகுத்தவரே அதனை திறக்க வேண்டும்” என்றார்.