![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiL39YbmhKSsmfNw5DF-OKruoqVKhSXMn0zp7h1a-dGe-gfzVQ7AGJbqidJOn29RCES9-DiZrRZfcIo4D3NnyTc9VTJXMzWPpvjvCOk_X9GS7RBvrgK-o9fiC-e1SMrb3fz-ceI51J7Hf0/s16000/6AC87F2F-2559-40C6-8CC8-846F887316A4.jpeg)
3 பணிப்பாளர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அமைச்சின் இராஜாங்க நடவடிக்கைகளுக்கான திணைக்களம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
$ads={2}
நேற்று முன்தினம் எழுமாறாக ஐவருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டதுடன், அவர்களில் நால்வருக்கு கொவிட் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அமைச்சின் வளாகத்தை முழுமையாக மூடுவதற்கு இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என அதிகாரியொருவர் கூறியுள்ளார்.