கண்டி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1891 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று மொத்தமாக 59 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். பாததும்பரை பிரதேசத்திலேயே நேற்று அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்
பாததும்பரை - 25
கலகெதர - 2
கங்கவட்டகொரலே - 2
ஹரிஸ்பத்துவ - 1
குண்டசாலை - 3
கண்டி மாநகர சபை - 3
பஸ்பகேகொரலை ( நாவலபிட்டிய) - 17
உடபலாத கம்பளை - 2
உடுனுவர - 1
யடினுவர - 3
$ads={2}