![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMMw64tqOlFRmNq6VPHLWltIiJYhotc2i4rprBOg681GqCsnBxaysvwOtEjda4XWzdLw2-e35DI0gqf0kgMjuddBRJhfnQ3ghKh52OpUyBfDCidPFRwY4OP7RU-edMkhbsT1_Nh3yf4eM/s16000/australia+national+anthem+change.webp)
அவுஸ்திரேலிய அரசு அந்நாட்டு பழங்குடியின வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் வகையில், தனது தேசிய கீதத்தை மாற்றியுள்ளது.
இன்று ஜனவரி முதலாம் திகதி முதல் அவுஸ்திரேலியாவின் புதிய தேசிய கீதம் அமுலுக்கு வந்துள்ளது.
$ads={2}
இதன்படி, அவுஸ்திரேலிய தேசிய கீதத்தில் For we are young and free” (நாம் இளமையான சுதந்திரமானவர்கள்) எனும் வரி For we are one and free, என மாற்றப்படவுள்ளது.
அவுஸ்திரேலியாவில் 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் குடியேறினர். ஆனால், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அங்கு பழங்குடியின மக்கள் வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.