உலகின் பிரம்மாண்ட தடுப்பூசித் திட்டமான இந்தியாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (16) காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
"எப்போது கொரோனா தடுப்பூசி வரும் என எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது கொரோனா தடுப்பூசி வந்துவிட்டது. இந்த நேரத்தில் இந்திய மக்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்" என கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைத் தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் இந்தியாவின் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்கள் சந்தித்த சவால்கள் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி அப்போது உணர்ச்சிவசப்பட்டதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

$ads={2}