கிளிநொச்சி பூநகரி தெளிகரை பகுதியில் மனைவியை வெட்டி கொலை செய்த குற்றச்சாட்டில் கணவன் செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு முற்றிய நிலையிலேயே மனைவியின் கழுத்து உள்ளிட்ட பல பகுதிகளை வெட்டி படுகொலை செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
$ads={2}
இந்தச் சம்பவம் இன்று (17) இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் மூன்று பிள்ளைகளின் தாயாவார்.
சந்தேக நபரை பூநகரி பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.