இலங்கை கிரிக்கெட் அணி வீரரான தனஞ்சய டி சில்வாவின் சமூக வலைத்தளமான இண்ஸ்டகிராம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தனது இண்ஸ்டகிராம் கணக்கில் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தனஞ்ஜிய டி சில்வா தெரிவித்துள்ளார்.
$ads={2}
மேலும் தனது இண்ஸ்டகிராம் கணக்கின் ஊடாக இடையூறுகள் ஏற்பட்டிருப்பின், மன்னிப்பு கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.