பேலியகொடை புதிய மெனிங் சந்தையில் எழுமாறாக மேற்கொண்ட PCR சோதனையில் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்திற்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் இதனைத் தெரிவித்துள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது.
இதன்போது, அடையாளம் காணப்பட்ட 7 பேரையும் தனிமைப்படுத்தி, சிகிச்சைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

$ads={2}