இலங்கை கிரிக்கட் வீரர் லஹிரு திரிமான்ன 8 வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியொன்றில் சதம் பெற்றுள்ளார். 111 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டமிழ்ந்துள்ளார்.
இது தற்போது காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்றும் வரும் இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போதான இலங்கை அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆகும்.
இது தற்போது காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்றும் வரும் இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போதான இலங்கை அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆகும்.
$ads={2}
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்ததும் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 135 ஓட்டங்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 421 ஓட்டங்களை குவித்தது.
நான்காவது நாளான இன்று இலங்கை அணி 4 விக்கட்டுக்கள் இழந்த நிலையில் 242 ஓட்டங்களை பெற்ற நிலையில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.