
பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவருக்கே இவ்வுருமாறிய கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
$ads={2}
குறித்த நபரின் உடலில் புதிய கொரோனா வைரஸ் நுழைந்திருக்கலாம் என சுகாதார பிரிவு சந்தேகிக்கின்றது.
மரபணு மாறிய VUI-202012/0 என்ற புதிய வகை வைரஸினால் உயிராபத்துக்கள் இல்லாத போதும், முன்னரை 50 மடங்கு அதிகமாக பரவும் வல்லமை கொண்டது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.