கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை விற்க எமது அரசாங்கம் ஒப்பந்தம் செய்யவில்லை என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாற்பது ஆண்டுகளுக்கு திருப்பிச் செலுத்தப்படும் கடனைப் பெறுவதே இந்த ஒப்பந்தம், முதல் 12 ஆண்டுகள் வரை கடன் தவணைகளை திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அவர் தனது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஜப்பானிய அரசாங்கம் கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை நடைமுறையிலிருந்து நீக்கியுள்ளது, தற்போதைய அரசாங்கம் எல்லாவற்றையும் சீர்குலைத்துள்ளது, இப்போது எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.

$ads={2}