கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
53 வயதுடைய மல்லவகெதர பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
$ads={2}
இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் இன்றைய தினம் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 770 ஆக பதிவாகியது.