கண்டி - 2000 ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம் தமிழில்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி - 2000 ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள் - முழு விபரம் தமிழில்

கண்டி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2015 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று (16) மொத்தமாக 79 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். பூஜாப்பிட்டிய பிரதேசத்திலேயே நேற்று அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்  


பூஜாப்பிட்டிய - 33

கலகெதர  - 1

கங்கவட்டகொரலே - 3

ஹரிஸ்பத்துவ - 3

கங்க இஹலகொரலே - 3

குண்டசாலை - 1

மெததும்பரை - 9

மெனிக்ஹின்ன - 1

பன்வில - 2

பதஹேவஹட்ட - 4

கண்டி மாநகர சபை - 5

பஸ்பகேகொரலை ( நாவலபிட்டிய) - 1

உடபலாத கம்பளை - 2

உடுனுவர - 1

யடினுவர - 4

$ads={2}

கண்டி மாநகர சபை பிரதேசத்தில் 393 தொற்றாளர்கள் இனங்காணபட்டிருப்பதுடன் அதிகூடிய தொற்றாளர்களை கொண்ட பிரதேசமாக கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.


அக்குரணை பிரதேசத்தில் மொத்தமாக 342 கொரோனா தொற்றாளர்களும் பாததும்பர பிரதேச சபை பிரிவில் 175 கொரோனா தொற்றாளர்களும், கம்பளை உடபலாத பிரதேசத்தில் 146 தொற்றாளர்களும், குண்டசாலை பிரதேசத்தில் 109 தொற்றாளர்களும் இது வரை இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும் இதுவரை 17 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.