நேற்றைய தினம் (11) இலங்கையில் 569 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் களுத்துரை மாவட்டத்திலேயே பதிவாகியிருந்தனர்.
$ads={2}
கொழும்பில் கொரோனா இரண்டாம் அலையில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 20,000 ஐ கடந்துள்ளது.