இரண்டாவது கொரோனா அலையின் போது கிட்டத்தட்ட 100 மருத்துவர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளயாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது 40 மருத்துவர்கள் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தது.
நாட்டில் தற்போது கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது, நேற்று பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 887 ஆகும்.
நேற்று பதிவான 337 தொற்றாளர்களில் 337 தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.
$ads={1}
மேலும், நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் ஒருவர் உக்ரைனிலிருந்து வந்தவர் என கோவிட் 19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

$ads={2}