![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3BbAIz9xq2ijKQYe0ZI0nhjBXjD0dzz7jvIjg9xKk_FdDO4f9D18In9lIO-jMJ9KISQMCg_RDnAOVuV3G3MLcq3lqlPlHZftBPK12SWDv6VwUYHbHJiFokZp1_CdqPTMmRycbcuDYoDI/w640-h361/unnamed.jpg)
தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த 08 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஏழு இளைஞர்களை பேருவளை பொலிஸார் இன்று (18) கைது செய்தனர்.
$ads={2}
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 16, 17 மற்றும் 18 வயதுடையவர்கள் மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுவன் நாகொடை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட எட்டு வயதுடைய சிறுவனின் தந்தை மறுமணம் செய்து கொண்டு, வேறொரு பிரதேசத்தில் வசிப்பதாகவும், மேலும் சிறுவனின் தாய் வெளிநாட்டில் வேலை நிமிர்த்தம் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.