
இன்றைய தினம் இலங்கையில் 04 மரணங்கள் பதிவாகிய நிலையில், கொரோனா தொற்றுக்கு இலக்காகி மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 244 ஆக பதிவாகியுள்ளது.
$ads={2}
1. கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 82 வயது பெண்.
2. ஹன்வெல்ல பகுதியை சேர்ந்த 47 வயது ஆண்.
3. மாத்தளை பகுதியை சேர்ந்த 84 வயது பெண்.
4. வெல்லம்பிட்டி பகுதியை சேர்ந்த 65 வயது ஆண்.
இந்நிலையில், இன்றைய தினத்தில் மாத்திரம் 587 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 49,537 ஆக அதிகரித்துள்ளது.
