இலங்கையின் அதிகூடிய வயதான பெண்ணாக கருதப்பட்ட வேலு பப்பாணி எனும் வயோதிப பெண் நாகொடை வைத்தியசாலையில் நேற்று (29) உயிரிழந்துள்ளதாக தொடங்கொடை பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
$ads={2}
117 வயதுடைய குறித்த வயோதிப பெண் களுத்துறை - தொடங்கொடை - நெஹின்ன பகுதியில் வசித்து வந்த நிலையில் இவ்வாறு உயரிழந்துள்ளார்.
$ads={1}
Sri Lanka's oldest female Velu Pappani (117 years-old ) from Kalutara Dodangoda, Nehinna area dies at the Nagoda Hospital - AGA's office Dodangoda / Adaderana #LKA #SriLanka #RIP 🙏
— Sri Lanka Tweet 🇱🇰 (@SriLankaTweet) December 29, 2020
අවුරුදු 117ක් වයස ශ්රී ලංකාවේ වයස්ගතම කාන්තාව @bbcsinhala pic.twitter.com/fETe68GHWh