$ads={2}
மேலும் இது தொடர்பில் இரு ஆண்டுகளுக்கு முன்பு குறித்த புத்தர் சிலைக்கு சேதம் விளைவித்த சந்தேக நபர்களை கைது செய்ய மாவனெல்லை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு மாவனெல்லை பகுதியில் உள்ள குவாரியில் காணாமல் போன வெடிபொருட்கள் குறித்து சி.ஐ.டி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.