கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள மானிங் சந்தையைச் சேர்ந்த மொத்த காய்கறி வர்த்தகர்கள் நேற்று ஜனாதிபதி செயலகம் அருகே போராட்டம் நடத்தினர்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் புறக்கோட்டையில் உள்ள மானிங் சந்தை சமீபத்தில் பெலியகொடவுக்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க அந்த இடத்திற்கு வந்ததை தொடர்ந்து போராட்டத்தின் போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

$ads={2}