ஜனாஸா எரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்க பேரவையின் தேசிய தலைவர் அல்ஹாஜ் ரிஸ்மி அவர்கள் கருத்துக்களை முன்வைத்தார்.
மேலும் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து ஜனாஸ எரிப்புக்கு எதிராக YMMA அரசியல் பிரமுகர்களுக்கு தங்கள் அழுத்தங்களை கொடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
$ads={2}