நேற்று (03) கேகாலை ஆரணாயக்க பகுதியில் சிறுத்தை ஒன்று வலையில் சிக்கியிருந்தது
வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் அதிகாரிகளின் முயற்சியினால் குறித்த சிறுத்தை முடிந்தது.
$ads={2}
மீட்கப்பட்ட சிறுத்தை, மீண்டும் காட்டுக்குள் விடப்பட்டது.
மீட்பு பணியின் போதான சில புகைப்படங்கள்.