ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளியிடும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இன்று (07) தீப்பந்தமேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
$ads={2}
மேலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.