கொழும்பில் காலி முகத்திடலில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட ஆண்டிஜன் பரிசோதனைகளில் இருந்து ஒன்பது நபர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
$ads={2}
மேலும், மேல் மாகாண எல்லைகளில் நடத்தப்பட்ட எழுமாற்றான ஆன்டிஜென் சோதனைகளின் போது மேல் மாகாணத்திலிருந்து வெளியேற முட்பட்ட மேலும் 13 பேர் தொற்றுக்கி இலக்காகியிருப்பதாக உறுதி செய்யப்பட்டனர்.
டிசம்பர் 18 முதல் இன்றுவரை நடத்தப்பட்ட விரைவான ஆன்டிஜென் சோதனைகளைத் தொடர்ந்து மேல் மாகாணத்தில் 74 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
$ads={1}