க. பொ. த சாதாரண தர பரீட்சை 2021 மார்ச் 01 முதல் 11 வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 621,000 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும் 2021 ஜனவரி 18-27 வரை திட்டமிட்டபடி நடத்தப்படாது என அமைச்சர் கடந்த செவ்வாயன்று தெரிவித்திருந்தார்.
பரீட்சைகளின் விடைத்தாள்களை செய்வதில் பரீட்சைத் திணைக்களம் தொடங்கியுள்ளதாகவும், மார்ச் 2021 க்குள் பெறுபேறுகளை வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

$ads={2}