![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgY5qg0WdLQ5BvGS9XU3CzbVf_fIu1fGHl1MGJUv7fF3ymjoSdJxVvEf0mZfUGLn7qZpct-IKb2cOolBZOR02Bq9CwPPa2KqStUHEw-FQbBfNBp4KizPkwtJESlPp726v7RuXDRoAJG-sQ/s16000/2020-12-24T095827Z_666677514_RC2LTK9B935I_RTRMADP_3_HEALTH-CORONAVIRUS-BRITAIN-VACCINE_1608807067958_1608807090707_1609245091706.webp)
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வடிவமைத்த கொரோனா வைரஸ் தடுப்பூசி இங்கிலாந்தில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது .
இது கொரோனா வைரஸ் தீர்வுக்கு ஒரு முக்கிய திருப்புமுனையையாக அமையும். மேலும் இங்கிலாந்தின் நோய்த்தடுப்பு விவகாரத்தில் பாரிய விரிவாக்கத்திற்கு வழிவகுக்குவது மட்டுமன்றி இங்கிலாந்து மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
$ads={2}
'ஆஸ்ட்ராசெனெகா' உற்பத்தியாளரிடமிருந்து 100 மில்லியன் தடுப்பூசிகளை இங்கிலாந்து பெற முனைத்துள்ள நிலையில், இது 50 மில்லியன் மக்களுக்கு போதுமானதாக தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த இந்த தடுப்பூசிக்கு மருந்து கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் வழங்கியமை, அதன் பாதுகாப்புத்தன்மை மற்றும் பயனை குறிப்பதாகும்.