![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiep_TC1Uj4mIx0pIpCGsRmYVk-q90gvoTDbTlvWatWhGPaVzA5CrdtA7fAFlND1piuTKUWbKDAGvMNklE3efd0AoUYc3tfWFdwJc91a09ccD0k-eTd2AX8j47iO_N_FDTq3rRxvoyD1G0/s16000/ACJU+Sri+lanka.jpg)
கொழும்பில் இன்று (31) இடம்பெற CTJ அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் குறித்து அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
$ads={2}
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWaLQh1IQ8VT0mGOOaVFXTylAkr49QRZ4_qNkV7ThLv8wenuTUJOwVZXjFunF898swqe7YZW2O9YumEfeR5AGZCdV4XNJpegaKvYbsG22n7Zb4GZ1ryX-pPgOHDBN_cSt2W1Njs13PDQ4/s16000/1609374398091432-0.png)
அதில், இன்று இடம்பெறவிருக்கும் குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு CTJ அமைப்பு தமக்கு அழைப்பு விடுத்ததாகவும், இருந்தும் பின்விளைவு மற்றும் சுகாதார வழிகாட்டல்களை கருத்தில் கொண்டு குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளது.