முல்லைத்தீவு நிலப்பரப்பை புறேவி சூறாவளி நெருங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த சூறாவளி காற்றின் சுற்றுவட்ட அளவானது முல்லைத்தீவு நிலப்பரப்பை அண்மித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சூறாவளியானது இன்னும் இரண்டு மணித்தியாலங்களில் கரையைக் கடக்கும் சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
$ads={2}
இந்நிலையில், திருகோணமலை மற்றும் பருத்தித்துறை பகுதிகளுக்கு இடையில் முல்லைத்தீவுக்கு மிக அண்மித்து கரையைக் கடக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.