ஜனவரியில் கட்சி தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக டிசம்பர் 31-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
$ads={2}
சென்னை ராகவேந்திரா மண்டபத்தில், கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, `நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்று தெரிவித்திருந்தார். அதற்குப் பின்னர் சரியாக மூன்று ஆண்டுகள் கழித்து 2020, டிசம்பர் 31-ம் தேதி, தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை ரஜினி வெளியிடவிருக்கிறார்.
ஜனவரியில் கட்சித் துவக்கம்,
— Rajinikanth (@rajinikanth) December 3, 2020
டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல 🤘🏻 pic.twitter.com/9tqdnIJEml