வேகமாகப் பரவிவரும் கொரோமா தொற்றுக்கு மத்தியில் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. அக்குறணைப் பிரதேசத்தில் உள்ள மக்களிடமிருந்து பொருட்களின் விற்பனை விலை குறித்த முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் இருப்பதனால், இதனை கருத்தில் கொண்டு, பொருட்களின் விலைகளைப் பரீட்சிக்கும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
$ads={2}