இந்த வாரத்தினுள் காலி கல்வி வலையத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் திறக்கப்போவதில்லை என்று தெற்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாகாண கல்வி ஆணையம் தெரிவித்துள்ளது.
$ads={2}