மிருகக் காட்சி சாலையில் வளர்க்கப்படும் 4 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளாமை கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்பெயின்: பார்சிலோனாவிலுள்ள மிருகக் காட்சி சாலையில் வளர்க்கப்பட்டு வரும் ஸாலா, நிமா, ரன்ரன் என்ற 3 பெண் சிங்கங்களுக்கும் கியூம்பே என்ற ஆண் சிங்கத்திற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது.
மேலும் குறித்த மிருக காட்சி சாலை ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் விலங்குக் காப்பாளர்கள் இருவர் மூலம் குறித்த சிங்கங்களுக்கு இவ்வாறு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

$ads={2}