பகுதியில் 05 பாடசாலைகளையும்
மேலும் ஒரு வார காலத்திற்கு பூட்ட கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த 26ஆம் திகதி முதல் இன்று வரை கண்டி நகர் எல்லைக்குள் உள்ள 45 பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு மூடுவத்ற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கண்டியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற பின்னணியிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது