ஆயுர்வேத முறையில் நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தொடர்பில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
கேகாலை பகுதியில் ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவதானம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து தொற்றுக்குள்ளான 50 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

$ads={2}