நேற்று 30.12.2020 புதன்கிழமை ஜெர்மனி வாழ் இலங்கை முஸ்லிம்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையில் கொரொனாவினால் மரணிக்கின்ற ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதை கண்டித்தும், ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட அனுமதி கோரியும் ஜெர்மனியில் அமைந்திருக்கும் இலங்கைத் தூதரகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.