பாடசாலைகளுக்கு அருகே மாணவர்கள் வீதியை கடப்பதால் கொழும்பு மற்றும் பிற நகர்ப்புறங்களில் போக்குவரத்து நெரிசல் இருப்பதாக நெடுஞ்சாலை அமைச்சர் ஜொண்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு பெரிய நகரத்திலும் நுழைவாயிலின் இரு புறங்களிலும் பாடசாலைகள் இருப்பதோடு, சுரங்கப்பாதைகள் அல்லது சிறிய மேம்பாலங்களை (ஃப்ளைஓவர்கள்) நிர்மாணித்து பாடசாலை மாணவர்கள் வீதியை கடக்க அனுமதிப்பதன் மூலம் பாடசாலை போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இதன் காரணமாக, கொழும்பு மற்றும் பிற நகர்ப்புறங்களில் பாடசாலையின் காலை நேரத்திலும், பாடசாலை முடியும் நேரத்திலும் அதிக போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக அமைச்சர் கூறினார்.
சுரங்கங்கப்பாதைகள் மற்றும் சிறிய மேம்பாலம் மூலம் இந்த நெரிசலைக் குறைக்க முடியும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.
நகர்ப்புற போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண அண்மையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றபோது நெடுஞ்சாலை அமைச்சர் ஜொண்ஸ்டன் பெர்னாண்டோ இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

$ads={2}