$ads={2}
அமெரிக்க டாலர் ஒன்றின் வங்கியின் கொள்முதல் விலை ரூ. 185.20 ஆகவும் விற்பனை விலை ரூ. 190.02 என இன்று பதிவானது
கடந்த ஏழு மாதங்களாக அமெரிக்க டாலரில் அதிகரிப்பே காட்டியது, கொள்வனவு விலையாக ரூ.189.08 மற்றும் விற்பனை விலை ரூ. 194.66 ஆக இருந்தது.
இதற்கிடையில், அமெரிக்க டாலரின் ஸ்பாட் பரிமாற்றம் இன்று ரூ. 187.96 ஆக இருந்தது, மேலும் கடந்த திங்கட்கிழமை (28) ரூ. 190.28 ஆக இருந்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது
கடந்த வாரம் வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களில் பதிவாகிய ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது
$ads={1}