மஹர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இறந்த 11 பேரில் 9 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 107 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
$ads={2}