சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இலங்கையில் கொரோனா தொற்றுக்கு அதிக ஆபத்துள்ள பகுதிகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.
சுகாதாரப் பகுதிகளின் மருத்துவ அதிகாரிகளின் வகைப்படுத்தல், பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

$ads={2}