வடக்கு அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த 90 வயதான பெண்ணொருவர் ஃபைசர் / பயோஎன்டெக் கோவிட் தடுப்பூசியைப் பெற்ற முதல் நபராக பதிவாகியுள்ளார்
80 வயதிற்கு மேற்பட்டவர்கள், முன்னணி சுகாதார ஊழியர்கள் மற்றும் பராமரிப்பு இல்ல ஊழியர்களுக்கு குறித்த கோவிட் -19 தடுப்பூசி வழங்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
$ads={2}
80 வயதிற்கு மேற்பட்டவர்கள், முன்னணி சுகாதார ஊழியர்கள் மற்றும் பராமரிப்பு இல்ல ஊழியர்களுக்கு குறித்த கோவிட் -19 தடுப்பூசி வழங்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
அதன்படி ஐம்பது மருத்துவமனைகள் ஆரம்பத்தில் தடுப்பூசி வழங்குவதற்கான மையங்களாக தெரிவு செய்யப்பட்டும் இருந்தது.