கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு எந்த தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மாற்றங்கள் இருந்தால் அது குறித்து பொதுமக்களிற்கு தெரியப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.$ads={1}
$ads={2}
மாற்றங்கள் இருந்தால் அது குறித்து பொதுமக்களிற்கு தெரியப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.