சுகாதார அதிகாரிகள் மீது எச்சில் துப்பிய அடுலுகம நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த நபர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அவரை வைத்திய சாலைக்கு அழைத்து செல்ல சென்ற சுகாதார அதிகாரிகள் மீது எச்சில் துப்பிய அவர்களுக்கு எதிர்பு வெளியிட்டுருந்தார்.

$ads={2}