மாத்தளை மாநகர சபை மேயர் உடன் பதவி நீக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாத்தளை மாநகர சபை மேயர் உடன் பதவி நீக்கம்!

மாத்தளை மாநகர சபையின் மேயர் தல்ஜித் அலுவிஹாரே பதவி நீக்கப்பட்டுள்ளார்.

அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து மத்திய மாகாண ஆளுநனரால் வௌியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அவர் இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

$ads={2}

டில்ஜித் அலுவிஹாரேவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தனவால் கடந்த 24 ஆம் திகதி மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு கமவேவிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.