அட்டலுகம பிரதேசங்களைப் பாதுகாத்துக் கொள்ள அங்குள்ள மக்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பல நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தன்னிச்சையாக வாழும் ஒரு குழுவின் செயற்பாடுகள் காரணமாக முழு களுத்துறை மாவட்டமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
$ads={2}