கடந்த 24 மணிநேரத்தில் கொழும்பின் பல பகுதிகளில் இருந்தும் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று காலை ஆறு மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் 294 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு கோட்டை,கிருலப்பனை வெள்ளவத்தை தெமட்டகொட கிராண்ட்பாஸ் மட்டக்குளி ஆகிய பகுதிகளில் இருந்தும் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெள்ளவத்தையில் 9 நோயாளர்களும் கிருலப்பனையில் 7 நோயாளர்களும் தெமட்டகொடையில் 8 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
$ads={2}