எதிர்வரும் ஜனவரி முதல் நீண்ட தூர பேருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
$ads={2}
எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் நீண்ட தூர மற்றும் மாகாண பேருந்து சேவை உட்பட இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான அனைத்து பேருந்துகளையும் வழமை போன்று மீண்டும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.