![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4q7GHUvBX8Q4cO3ezSajrKIiSMvN46lElRkw2ydVq8Dc6sXeSXda_ZNLVtHFcxKTL58adQTzwWW-2n8XQsimkG4bBX4Bu3EJps4I8EzG3TUojWGpb8vQ0n99oFIt98jNhee49z6Z05Hw/s16000/Sabry-Ali-2020.jpg)
நீதி அமைச்சர் அலி சப்ரி இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி 'த லீடர்' செய்தி வெளியிட்டுள்ளது.
$ads={2}
இராஜினாமா கடிதத்தை இன்று (29) காலை ஜனாதிபதியிடம் நீதி அமைச்சர் கையளித்துள்ளார்.
எனினும் நீதி அமைச்சரின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
UPDATED: 9.00 PM
சற்றுமுன்னர் அலி சப்ரி அளித்த விளக்கம்.. https://bit.ly/2KJ0RGN