சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சித்ரா (29). இவர் இன்று (09) அதிகாலை 02.30 மணிக்கு நேற்றிரவு படபிடிப்பு முடித்துவிட்டு ஹோட்டல் அறைக்கு வந்துள்ளார்.
அடுத்த சில மாதங்களில் இருவருக்கும் திருமணம் நடக்கவிருந்த நிலையில் அவர் தற்கொலை செய்தார். தற்கொலைக்கான காரணம் வெளியாகவில்லை.
பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.