அதில், பள்ளிவாயல்களை மையமாகக் கொண்டு நடாத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு எந்தவொரு செயற்பாட்டினையும் பள்ளிவாயல் பகுதியில் மேற்கொள்ளவோ அல்லது அனுமதிக்கவோ வேண்டாம் என சகல பள்ளிவாயல் நம்பிக்கையாளர்களுக்கும் பொறுப்புதாரிகளுக்கும் அறிவுரை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்பு சபையில் பணிப்பாளர் ஏ.பி.எம் அஷ்ரப் கடிதம் ஒன்றின் மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.