கிழக்கு மாகாணத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் (02) எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை (04) வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூறாவளி காற்றுடனான காலநிலை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.